ஆய்வுநூலிற்காக

வலைப்பதிவர் பெயர்: மணியன்
வலைப்பூ பெயர் :மணிமலர்
சுட்டி(url) : manimalar.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: நவிமும்பை
நாடு:இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தமிழ்மணம் காசியின் கட்டுரை
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :நவம்பர் 10,2005
இது எத்தனையாவது பதிவு: 37
இப்பதிவின் சுட்டி(url):http://manimalar.blogspot.com/2006/05/blog-post_25.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:தமிழை எழுதி மகிழ
சந்தித்த அனுபவங்கள்:இனிமையானவை
பெற்ற நண்பர்கள்:உணர்வோடு ஒத்துப் போனவர்கள்
கற்றவை: ஏராளம்
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ஆனந்தமானது
இனி செய்ய நினைப்பவை:நிறைய எழுதவேண்டும்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:வாழ்க்கையெனும் அலைமீது காற்றடிக்கும் திசை செல்லும் சுக்கான் இல்லாத நாவாய்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:எழுதும் பழக்கம் மீண்டதும் அழகான சிந்தனைச் சிதறல்களை படித்து ஆனந்திப்பதும் தமிழ்மணத்தால்.

16 மறுமொழிகள்:

மாயவரத்தான் கூறுகிறார்

இப்போ தான் நாகை சிவாவோட பதிவில சொல்லிட்டு வந்தேன்.

'தலைப்பை மாத்துங்கய்யா'

திடீர்னு படிச்சா ஒரே 'மப்'பா இருக்கு.

மணியன் கூறுகிறார்

இப்போ சரியா ?:)

Sivabalan கூறுகிறார்

// தமிழை எழுதி மகிழ //


அருமை!!


நன்றி.

மாயவரத்தான் கூறுகிறார்

:D

மணியன் கூறுகிறார்

நன்றி சிவபாலன்.

ramachandranusha(உஷா) கூறுகிறார்

இன்னைக்கு கோட்டாவுக்கு இதேவா, நாங்க ஒத்துக்க மாட்டோம் ;-)

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

சிம்பிளா முடிச்சிட்டீங்க!! நட்சத்திர வாரமும் அதுவுமா இன்னும் நிறைய எழுதி இருக்கலாமோ?!!

மணியன் கூறுகிறார்

உஷா மேடம், நேற்று வேலை அதிகமாகிவிட்டது. கணினி வேறு மக்கர். பொறுத்தருள வேண்டுகிறேன்.

மணியன் கூறுகிறார்

வாங்க பொன்ஸ்,
//சிம்பிளா முடிச்சிட்டீங்க!!//
என்னங்க நான் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் இருக்கிறதே என்று இருக்கிறேன். நீங்க முடிச்சீட்டாங்களே என்று நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துவிட்டீர்கள். இன்னும் நிறைய கொசுவர்த்திசுருள் பாக்கி இருக்கிறதே.:)

பொன்ஸ்~~Poorna கூறுகிறார்

//என்னங்க நான் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் இருக்கிறதே என்று இருக்கிறேன். நீங்க முடிச்சீட்டாங்களே என்று நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துவிட்டீர்கள். //

இல்லை மணியன், சொந்தக்கதையை இப்படிச் சுருக்கமா முடிச்சிட்டீங்க என்று கேட்டேன். நீங்க எழுதுங்க.. மூன்று நாளும் படிக்கக் காத்திருக்கிறோம்:)

மதுமிதா கூறுகிறார்

வாழ்த்துக்கள் நட்சத்திரமே

இங்கே பாருங்க
http://madhumithaa.blogspot.com/2006/05/blog-post_114861703541596273.html

மணியன் கூறுகிறார்

வாங்க கவிதாயினி மதுமிதா அவர்களே, உங்கள் வருகை நல்வரவாகுக!
தலைப்பை மீண்டும் மாற்றிவிடலாமா ?

டிபிஆர்.ஜோசப் கூறுகிறார்

'தலைப்பை மாத்துங்கய்யா'

திடீர்னு படிச்சா ஒரே 'மப்'பா இருக்கு.//

அப்படி என்ன தலைப்பு வச்சிருந்தீங்க மணியன்?

மணியன் கூறுகிறார்

வாங்க டிபிஆர் ஜோசஃப், இன்று மாலை சந்திப்புக்கு மும்பையிலிருந்து வாழ்த்துக்கள் !
என்ன தலைப்பா ?.. தமிழ்மணம் நட்சத்திர இடுகை பக்கத்தில் மாறாமல் இருக்கிறதே..'மதுவிற்காக'

நாமக்கல் சிபி கூறுகிறார்

//தமிழ்மணம் நட்சத்திர இடுகை பக்கத்தில் மாறாமல் இருக்கிறதே..'மதுவிற்காக'
//

அப்புறம் ஏன் மப்பாக இருக்காது?

மணியன் கூறுகிறார்

வாங்க சிபி சார், நாம் நமது இடுகையை தானே எடிட் செய்யமுடியும்.? :(
ஆமாம், நீங்க என்ன இவ்வளவு லேட், எங்கேதும் வெளியூர் பிரயாணமா?