தினமலரில் மணிமலர்

இன்று எனது statcounter எண்ணிக்கை கிடுகிடுவென்று ஏறியதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமும் பயமும் ஏற்பட்டது. எங்கிருந்து வந்தார்கள் என்று பார்த்ததும்தான் தெரிந்தது தினமலர் தளத்திலிருந்து என்று.
ஆம், இன்றைய தினமலரில் "மணிமலர்' பதிவைப் பற்றி வந்துள்ளது.

http://www.dinamalar.com/2006mar08/flash.asp

தினமலருக்கு நன்றி.

இதே பதிவு 'தேன்கூடு' திரட்டியிலும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கும் நன்றி.

12 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) கூறுகிறார்

வாழ்த்துகள் மணியன் சார்.

மணியன் கூறுகிறார்

நன்றி குமரன்.

பினாத்தல் சுரேஷ் கூறுகிறார்

வாழ்த்துகள் மணியன்!

மணியன் கூறுகிறார்

நன்றி சுரேஷ்.

contivity கூறுகிறார்

வெற்றிநடை தொடர வாழ்த்துக்கள் மணியன் அவர்களே!

Muthu கூறுகிறார்

congrats manian sir

மணியன் கூறுகிறார்

வாழ்த்துக்களுக்கு நன்றி Contivity மற்றும் முத்து(தமிழினி)

ஞானவெட்டியான் கூறுகிறார்

அன்பு மணியன்,
வாழ்க! வளர்க!!
பாராட்டுக்கள்.

ஸ்ருசல் கூறுகிறார்

வாழ்த்துக்கள் மணியன் அவர்களே!

மணியன் கூறுகிறார்

ஞானவெட்டியான் மற்றும் ஸ்ருசல் அவர்களுக்கு நன்றிகள் பல.

துளசி கோபால் கூறுகிறார்

அடடா, கவனிக்கத் தவறிட்டேனே.

வாழ்த்து(க்)கள் மணியன்.

மணியன் கூறுகிறார்

வாங்க துளசி அவர்களே! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தினமலரில் பார்த்த நாளைவிட மகிழ்வுற்றேன்.