tag:blogger.com,1999:blog-18798195.post115082416736797638..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: 'ஆறு'வது சினம்!மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18798195.post-1151749424987226822006-07-01T15:53:00.000+05:302006-07-01T15:53:00.000+05:30//"ஆறு"வது சினம்கூறுவது தமிழ்(நீங்கள்)//அறியாத சிற...//"ஆறு"வது சினம்
கூறுவது தமிழ்(நீங்கள்)//
அறியாத சிறுவனா ($ல்வனா ) நீர் !மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1151741350457825962006-07-01T13:39:00.000+05:302006-07-01T13:39:00.000+05:30"ஆறு"வது சினம்கூறுவது தமிழ்(நீங்கள்)"ஆறு"வது சினம்
கூறுவது தமிழ்(நீங்கள்)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1151251531775892732006-06-25T21:35:00.000+05:302006-06-25T21:35:00.000+05:30ராம்பிரசாத், உங்களுடையது நக்கலா பாராட்டா எனத் தெரி...ராம்பிரசாத், உங்களுடையது நக்கலா பாராட்டா எனத் தெரியவில்லை. மனோதத்துவம் படித்தவர், உண்மைதான் சொல்லியிருப்பீர்கள் :)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1151224721449669902006-06-25T14:08:00.000+05:302006-06-25T14:08:00.000+05:30பிடித்த சாப்பாடு வகைகள் உங்கள் ரசனையை வெளிப்படுத்த...பிடித்த சாப்பாடு வகைகள் உங்கள் ரசனையை வெளிப்படுத்துவதாக எண்ணுகிறேன்.

பசியுடன்
பச்சோந்திRam.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150982259741885512006-06-22T18:47:00.000+05:302006-06-22T18:47:00.000+05:30வருக சிவமுருகன். உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குக...வருக சிவமுருகன். உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150973929436235472006-06-22T16:28:00.000+05:302006-06-22T16:28:00.000+05:30சீக்கிரமே பதிக்கிறேன்.அழைப்பிற்க்கு நன்றி.சீக்கிரமே பதிக்கிறேன்.

அழைப்பிற்க்கு நன்றி.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150877903958343662006-06-21T13:48:00.000+05:302006-06-21T13:48:00.000+05:30வாங்க நாகைசிவா, அது KDE (Linux) தளத்தில் இயங்கும் ...வாங்க நாகைசிவா, அது KDE (Linux) தளத்தில் இயங்கும் Six என்ற விளையாட்டு

Six is a Hex playing program for KDE.Hex is great game. It belongs to the family of connectivity games. Its simple rules and deep strategic complexity make it a true classic.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150876681278113962006-06-21T13:28:00.000+05:302006-06-21T13:28:00.000+05:30நன்றாக பட்டியல் இட்டு உள்ளீர்க்கள் மணியன். முகப்பி...நன்றாக பட்டியல் இட்டு உள்ளீர்க்கள் மணியன். முகப்பில் இருப்பது என்ன விளையாட்டு....... தாயக்கட்டை கொண்டு விளையாடும் விளையாட்டா?.........நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150870288235888892006-06-21T11:41:00.000+05:302006-06-21T11:41:00.000+05:30முகப்பில் இருக்கும் விளையாட்டை யாராவது விளையாடியிர...முகப்பில் இருக்கும் விளையாட்டை யாராவது விளையாடியிருக்கிறீர்களா?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150870131097108082006-06-21T11:38:00.000+05:302006-06-21T11:38:00.000+05:30வாங்க பொன்ஸ். பட்டியல் இடுவது என்னங்க பெரியது, உங்...வாங்க பொன்ஸ். பட்டியல் இடுவது என்னங்க பெரியது, உங்களைப் போல நாலு வரி எழுதவேண்டும் என்றால் தானே தெரியும்.:))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150869853290725292006-06-21T11:34:00.000+05:302006-06-21T11:34:00.000+05:30வாங்க வெற்றி.//நீங்கள் 5வதாக குறிப்பிட்டுள்ள /. பு...வாங்க வெற்றி.
//நீங்கள் 5வதாக குறிப்பிட்டுள்ள /. புரியவில்லையே?
/. = current தளம் = தமிழ்மணம் ?//

அந்த தளம் Slashdot கணினி பைத்தியங்கள் (Nerds) சண்டை போடும் தளம். என்ன, அந்த சண்டைகள் கொஞ்சம் கண்ணியமாக என்றில்லாவிடினும் கர்ணகடூரமாக இருக்காது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150869408372031762006-06-21T11:26:00.000+05:302006-06-21T11:26:00.000+05:30வாங்க எஸ் கே.//தலைப்பைப் பார்த்தவுடன் ஏதேனும் கோபம...வாங்க எஸ் கே.
//தலைப்பைப் பார்த்தவுடன் ஏதேனும் கோபமாகச் சொல்லப்போகிறீர்களோ என நினைத்தேன்.//

முதலிலேயே நாலு பதிவு போட்டாச்சு; இப்ப ஆறு வேறயா என அதைப் படித்தவர்கள் கோபிக்கப் போகிறார்களே என சமாதானப் படுத்தவே....மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150850071338630392006-06-21T06:04:00.000+05:302006-06-21T06:04:00.000+05:30மணியன், விட்டுப் போனதே இவ்வளவு இருக்கா? அடுத்து எட...மணியன், விட்டுப் போனதே இவ்வளவு இருக்கா? அடுத்து எட்டுப் பதிவு ஒண்ணு தொடங்கினாக் கூட உங்க கிட்ட விஷயம் இருக்கும் போலிருக்கே!!
நம்ம பதிவையும் எழுதினதுக்கு நன்றி :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150827565392397402006-06-20T23:49:00.001+05:302006-06-20T23:49:00.001+05:30மணியன் அய்யா,//ஊ. வலையில் அடிக்கடி போகுமிடம்..1. க...மணியன் அய்யா,

//ஊ. வலையில் அடிக்கடி போகுமிடம்..
1. கூகுள்
2. யாகூ,ஜிமெயில் மின்னஞ்சல் சேவைகள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு
5. /.
6. விக்கிபீடியா//

நீங்கள் 5வதாக குறிப்பிட்டுள்ள /. புரியவில்லையே?
/. = current தளம் = தமிழ்மணம் ?

நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150827557825802342006-06-20T23:49:00.000+05:302006-06-20T23:49:00.000+05:30தலைப்பைப் பார்த்தவுடன் ஏதேனும் கோபமாகச் சொல்லப்போக...தலைப்பைப் பார்த்தவுடன் ஏதேனும் கோபமாகச் சொல்லப்போகிறீர்களோ என நினைத்தென்.

ஆனால், சிரிக்க, சிந்திக்க, சுவைக்க வைக்கும் பதிவைப் போட்டிருக்கிறீர்கள்! [VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150827028969042602006-06-20T23:40:00.000+05:302006-06-20T23:40:00.000+05:30வருகைக்கும் உடனுக்குடன் பின்னூட்டியமைக்கும் நன்றி ...வருகைக்கும் உடனுக்குடன் பின்னூட்டியமைக்கும் நன்றி சுகா.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150825689945973532006-06-20T23:18:00.000+05:302006-06-20T23:18:00.000+05:30நேரம் ஒதுக்கி பதிவிட்டதற்கு நன்றிகளும் கூட.சுகாநேரம் ஒதுக்கி பதிவிட்டதற்கு நன்றிகளும் கூட.

சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150825621142664572006-06-20T23:17:00.000+05:302006-06-20T23:17:00.000+05:30அருமை மணியன். கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு நான...அருமை மணியன்.

கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு நான் அடிமை :) நூறு முறையாவது படித்திருப்பேன்...

பர்கரையும் சாண்ட்விச்சையும் சாப்பிட்டு இப்போ இட்லி தோசை எல்லாம் மாவால் ஆன சொர்க்கம் தான் போங்க..

வாழ்த்துக்கள்
சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.com