tag:blogger.com,1999:blog-18798195.post114433625388320060..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: இருட்டுக் கடை!!மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18798195.post-1144469190520001202006-04-08T09:36:00.000+05:302006-04-08T09:36:00.000+05:30நன்றி வெளிகண்டநாதர்.நன்றி வெளிகண்டநாதர்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1144431221391107532006-04-07T23:03:00.000+05:302006-04-07T23:03:00.000+05:30நம்மூரு கையேந்தி பவன், ரோட்டுக்கடைங்கள்ல, பெட்ரோமா...நம்மூரு கையேந்தி பவன், ரோட்டுக்கடைங்கள்ல, பெட்ரோமாக்ஸ் லைட்டு வெளிச்சம் முட்டை போடறவருக்குத்தான். தட்டுள அள்ளி கொடுத்திட்டாருனா, நாம ஏதோ அதை இருட்ல அள்ளிக் கொட்டிக்க வேண்டியதுதான். அது மாதிரி இந்த இருட்டுகடை மேற்கத்திய வியாபார உத்தி, நல்லாருக்கு கதை போங்க! நத்தை அத்தை கடி நல்ல கடிதான் போங்க:))வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1144390637916524032006-04-07T11:47:00.000+05:302006-04-07T11:47:00.000+05:30வாங்க துளசி டீச்சர், உலகத்தில் வியாபாரத்தைப் பெருக...வாங்க துளசி டீச்சர், உலகத்தில் வியாபாரத்தைப் பெருக்கத் தான் எத்தனை யுக்திகள் ?
நத்தையை விடுங்கள்,Ladies Finger என்று அத்தையின் விரலை கடித்து விட்டால் :))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1144388808582919942006-04-07T11:16:00.000+05:302006-04-07T11:16:00.000+05:30இது ஒரு வித்தியாசமான அனுபவமாத்தான் இருக்கும். ஆனா ...இது ஒரு வித்தியாசமான அனுபவமாத்தான் இருக்கும். ஆனா அங்கே சாப்புடத்தான் பயமா இருக்கு.
நத்தை அது இதுன்னு எதாவது தட்டுலே வச்சுட்டாங்கன்னா?

ஆனா கண்ணு இருந்தும், வெளிச்சம் இருந்தும், தட்டுலே இருக்கறதைப் பாக்காம எதையோ நினைச்சுக்கிட்டு
அப்படியே முழுங்கிட்டுப் போறவங்களைவிட இது தேவலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1144378328008858252006-04-07T08:22:00.000+05:302006-04-07T08:22:00.000+05:30வருகைக்கு நன்றி பாலா. கேள்வியும் கேட்டு பதிலும் கூ...வருகைக்கு நன்றி பாலா. கேள்வியும் கேட்டு பதிலும் கூறியதற்கு நன்றி.

ஒரு Disclaimer: இது நேரடி அனுபவம் இல்லை. செய்தி பகிர்தலே.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1144345959051026372006-04-06T23:22:00.000+05:302006-04-06T23:22:00.000+05:30---முதலாவது எப்போதும்போல மெனு அட்டையிலிருந்து தேர்...---முதலாவது எப்போதும்போல மெனு அட்டையிலிருந்து தேர்ந்தெடுப்பது---

எப்படிங்க இருட்டில் படிப்பாங்க (ஓ... பரிமாறுபவரே அன்றைய ஸ்பெஷல்களை நம்ம ஊரு ஸ்டைலில் அடுக்குவாரோ?)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com