tag:blogger.com,1999:blog-18798195.post8289103500166624992..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: எட்டியவை எட்டு !!மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18798195.post-66692729292667860512008-03-28T01:37:00.000+05:302008-03-28T01:37:00.000+05:30மணியன்,இத்தன நாள் கழிச்சு இப்பத்தான் பாக்கிறேன் :(...மணியன்,
இத்தன நாள் கழிச்சு இப்பத்தான் பாக்கிறேன் :(

அருமையான மென்மையான ஆளுமை. உங்களை இன்னும் அதிகமாய் தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்சி.

மணிமலர் அச்சு பத்திரிகையா வரவைக்க முயலலாமே!சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-80759196536139495832007-07-14T14:14:00.000+05:302007-07-14T14:14:00.000+05:30சிவாஞானம்ஜி, வாராது வந்த மாமணி ,தங்கள் வாழ்த்துக்க...சிவாஞானம்ஜி, வாராது வந்த மாமணி ,தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி !!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-37154845960939306652007-07-13T13:07:00.000+05:302007-07-13T13:07:00.000+05:30நிறைவான சேவை!அன்பான வாழ்த்துகள்!நிறைவான சேவை!
அன்பான வாழ்த்துகள்!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-12410749178713555672007-07-13T12:13:00.000+05:302007-07-13T12:13:00.000+05:30நன்றி சந்திரவதனா.நன்றி சந்திரவதனா.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-66609121844306553222007-07-13T11:43:00.000+05:302007-07-13T11:43:00.000+05:30மணியன்அழகாக எழுதயிருக்கிறீர்கள்.உங்களைப்ப ற்றிய சி...மணியன்
அழகாக எழுதயிருக்கிறீர்கள்.
உங்களைப்ப ற்றிய சில தகவல்களையும் அறிந்து கொண்டேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-57808185397887009392007-06-29T17:24:00.000+05:302007-06-29T17:24:00.000+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிபிஆர் சார். எனத...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டிபிஆர் சார்.
எனது அழைப்பை ஏற்று இட்ட உங்கள் இடுகைக்கும் நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-48971038348503935732007-06-29T14:41:00.000+05:302007-06-29T14:41:00.000+05:30அழகான சொல்லாடல்களுடன் அருமையாக இருக்கிறது மணியன்.....அழகான சொல்லாடல்களுடன் அருமையாக இருக்கிறது மணியன்...

உண்மையிலேயே ஒவ்வொன்றும் ஒரு அற்புத சாதனைதான்... முக்கியமாக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றதும்... உங்களுடைய அலுவல்களில் நீங்கள் சாதித்தவைகளும்..

வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் சாதனைகள்...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-76699859793738295652007-06-28T10:28:00.000+05:302007-06-28T10:28:00.000+05:30நன்றி சுந்தர்.நன்றி சுந்தர்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-7812262172726028842007-06-28T00:24:00.000+05:302007-06-28T00:24:00.000+05:30உங்கள் சாதனைகள் , தொடர வாழ்த்துக்கள் .உங்கள் சாதனைகள் , தொடர வாழ்த்துக்கள் .சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-91857749635680142332007-06-27T18:02:00.000+05:302007-06-27T18:02:00.000+05:30அருட்பெருங்கோ, உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும...அருட்பெருங்கோ, உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

/மணிமலர் கதைகளைப் பதிவிலும் போடுங்கள். காத்திருக்கிறேன்./
தாமதமானால் பயங்கர பில்டப் ஆகிவிடும் போலிருக்கிறதே !மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-65454490411864651492007-06-27T17:08:00.000+05:302007-06-27T17:08:00.000+05:30மணியன் சார்,நூறுக்கு வாழ்த்துக்கள்...எங்களப் பொருத...மணியன் சார்,

நூறுக்கு வாழ்த்துக்கள்...

எங்களப் பொருத்தவரைக்கும் படிக்கிறதே பெரிய சாதனைதான் :) உங்க சாதனைகள் உண்மையிலேயே பெருமைப்படத்தக்க விசயங்கள் தான்.

மணிமலர் கதைகளைப் பதிவிலும் போடுங்கள். காத்திருக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-28537431360623176582007-06-26T12:15:00.000+05:302007-06-26T12:15:00.000+05:30வாங்க பொன்ஸ் (பூர்ணா). நல்ல குறிப்பு கொடுத்திருக்க...வாங்க பொன்ஸ் (பூர்ணா). நல்ல குறிப்பு கொடுத்திருக்கீங்க, செய்ஞ்சுடுவோம். ஒரே வருத்தம், காலத்தின் ஓட்டத்தில் கிடைத்தது ஒரு இதழ், அதிலும் சில பக்கங்களே :(

முகப்புப் படம் வரைந்து பிரதி எடுக்க trace paperஐ பயன்படுத்தினோம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-30325876488935421532007-06-26T11:57:00.000+05:302007-06-26T11:57:00.000+05:30மணியன், மணிமலர் படம் நல்லா இருக்கு.. சிறுவர் மலர...மணியன்,
மணிமலர் படம் நல்லா இருக்கு.. சிறுவர் மலர்னு போட்டிருக்கீங்களே.. அதில் வந்த ஒன்றிரண்டு கதை எடுத்து பதிவிடுங்களேன்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-31606641274336270862007-06-26T10:36:00.000+05:302007-06-26T10:36:00.000+05:30VoW, கொத்ஸ், பிரபு ராஜதுரை: வருகைக்கும் வாழ்த்துகள...VoW, கொத்ஸ், பிரபு ராஜதுரை: வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

VoW, ராஜதுரை சார், உங்களுக்கு வசதிப்படும்போது எழுதுங்கள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-11893437282326628182007-06-25T23:50:00.000+05:302007-06-25T23:50:00.000+05:30தங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவிய இந்தப் பதிவிற்க...தங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவிய இந்தப் பதிவிற்கு நன்றி! அழைப்பிற்கு மேலும் நன்றி!

வேலைப்பளு அதிகம் உள்ளதால் ஒரு வாரமாகவே எதுவும் எழுத இயலவில்லை.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-69857218188433444552007-06-25T19:20:00.000+05:302007-06-25T19:20:00.000+05:30அழகான் 8. 100க்கு வாழ்த்துக்கள்!அழகான் 8. 100க்கு வாழ்த்துக்கள்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-17337656742529997272007-06-25T19:11:00.000+05:302007-06-25T19:11:00.000+05:30மணியன், உங்களைப் பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொண்...மணியன், உங்களைப் பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக, தொலை தொடர்ப்புத் துறையில் உங்கள் பங்களிப்புகளைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. தற்போது உங்கள் துறை மாபெரும் மாற்றங்களைக் கண்டு வருவதால், அதில் பணியாற்றுவது மேலும் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் அழைப்புக்கு நன்றி. விரைவில் எழுத முயல்கிறேன்.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-63166704920295462142007-06-25T19:06:00.000+05:302007-06-25T19:06:00.000+05:30உஷா, உங்களையும் மாட்டிவிடவேண்டும் என்று இருந்தேன்....உஷா, உங்களையும் மாட்டிவிடவேண்டும் என்று இருந்தேன். ஆனால் முன்பே யாரோ உங்களை கூப்பிட்டிருந்தார்கள்.

நீங்கள் ஆதித்தனார் கடிதம் scan செய்ததுதான் எனக்கும் என் பழைய மணிமலரின் முகப்பை அவ்வாறு செய்து இணைக்க சிந்தனையை தூண்டியது. நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-36647960289702897892007-06-25T18:38:00.000+05:302007-06-25T18:38:00.000+05:30ம்ம்ம்ம் ஒண்ணும் சொல்லுகிறா மாதிரி இல்லேபிரமிப்புட...ம்ம்ம்ம் ஒண்ணும் சொல்லுகிறா மாதிரி இல்லே
பிரமிப்புடன்,
உஷாramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-9322180732202544812007-06-25T10:35:00.000+05:302007-06-25T10:35:00.000+05:30நன்றிகள் வெங்கட்,கண்ணன்.நன்றிகள் வெங்கட்,கண்ணன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-6393681479168309412007-06-25T09:43:00.000+05:302007-06-25T09:43:00.000+05:30வாழ்த்துக்கள் மணியன்! உங்களின் இந்தப் பதிவை வாசிக...வாழ்த்துக்கள் மணியன்! உங்களின் இந்தப் பதிவை வாசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-5304159355281523482007-06-25T08:38:00.000+05:302007-06-25T08:38:00.000+05:30>படித்ததையும் கொடுத்த காசிற்கு வேலை செய்ததையுமே சா...>படித்ததையும் கொடுத்த காசிற்கு வேலை செய்ததையுமே சாதனையாக எழுதியிருக்கிறேன்.

மணியன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆர்வமுள்ளவர்களுக்கு வேலைசெய்ய (அதில் சாதிக்கவும்) சம்பளம் கிடைக்கும் என்பது உண்மைதான்.

என்னை ஒருமுறை கித்தாப்பாக ஒரு நண்பன் "பிஸிக்ஸ் படிக்கறதால என்ன புண்ணியம்னு ஒரே வரில சொல்லு பாப்போம்" என்று கேட்டான். அதற்கு நான், "Physics is the only subject where I will be getting paid for what I like to do even otherwise" என்று சொன்னது நினைவிருக்கிறது.Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-63410226762466840462007-06-25T08:21:00.000+05:302007-06-25T08:21:00.000+05:30வருகை தந்து வாழ்த்திய சர்வேசன், ரவிசங்கர்,ஜிராவிற்...வருகை தந்து வாழ்த்திய சர்வேசன், ரவிசங்கர்,ஜிராவிற்கு நன்றிகள்!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-64882857696576952412007-06-25T02:10:00.000+05:302007-06-25T02:10:00.000+05:30வாழ்த்துகள் மணியன் சார். நிறைய சாதிச்சிருக்கீங்க. ...வாழ்த்துகள் மணியன் சார். நிறைய சாதிச்சிருக்கீங்க. எட்ட நின்னு வாழ்த்துச் சொல்லி ஒதுங்கிக்கிறேன். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-66136429705153729022007-06-25T01:32:00.000+05:302007-06-25T01:32:00.000+05:30மணிமலர் கையெழுத்துப் பத்திரிக்கை படம், 8 படம் நல்ல...மணிமலர் கையெழுத்துப் பத்திரிக்கை படம், 8 படம் நல்லா இருக்கு.

கொடுத்த காசுக்கு வேலை செஞ்சிருக்கேன்னு அசால்ட்டா சொல்லி இருக்கீங்கன்னாலும் உண்மையிலயே நிறைய இளையவர்களுக்கு நினைவூட்டும் சொற்றொடர்!அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com