tag:blogger.com,1999:blog-18798195.post116313393417447303..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: தத்தித்.. தத்திமணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18798195.post-1163657248541895152006-11-16T11:37:00.000+05:302006-11-16T11:37:00.000+05:30பாபா, வாழ்த்துக்கு காலநேரமும் உண்டோ ? உங்கள் வருகை...பாபா, வாழ்த்துக்கு காலநேரமும் உண்டோ ? உங்கள் வருகையே எனக்கு உற்சாகம்தான். நன்றிகள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163636440444971872006-11-16T05:50:00.000+05:302006-11-16T05:50:00.000+05:30(கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள் :)(கொஞ்சம் தாமதமான) வாழ்த்துகள் :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163559711628846212006-11-15T08:31:00.000+05:302006-11-15T08:31:00.000+05:30அன்பு மணிபிரகாஷ், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ...அன்பு மணிபிரகாஷ், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தவறாமல் உங்கள் படைப்புக்களை படித்து வருகிறேன்.உங்கள் கவிதைகள் இனிமையாக உள்ளன.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163522373401136802006-11-14T22:09:00.000+05:302006-11-14T22:09:00.000+05:30வாழ்த்துக்கள் மணியன்.இப்போதுதான் உங்களின் எழுத்துக...வாழ்த்துக்கள் மணியன்.

இப்போதுதான் உங்களின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

என்னை தேடிக் கண்டு பிடித்து வாழ்த்திய மணிமலர்

தமிழ் போல் என்றும் நீங்கா நற்சுவையுடன்,
இன்னும் பல்லாயிரம் வண்டுகள் உங்களின் மகரந்ததில் மயங்க
வாழ்த்துக்கள்

சக மணியன்மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163236222398471532006-11-11T14:40:00.000+05:302006-11-11T14:40:00.000+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுமிதா. உங்களின்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுமிதா. உங்களின் ஆதரவு உற்சாகமூட்டுகிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163231797817886212006-11-11T13:26:00.000+05:302006-11-11T13:26:00.000+05:30மனமார்ந்த வாழ்த்துகள் மணியன்தொடரட்டும் உங்கள் பணிமனமார்ந்த வாழ்த்துகள் மணியன்
தொடரட்டும் உங்கள் பணிமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163229875486234392006-11-11T12:54:00.000+05:302006-11-11T12:54:00.000+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163229661735520142006-11-11T12:51:00.000+05:302006-11-11T12:51:00.000+05:30வாழ்த்துக்கள் மணியன்.ஏதாச்சும் முக்கியமான விஷயத்தை...வாழ்த்துக்கள் மணியன்.

ஏதாச்சும் முக்கியமான விஷயத்தை யாராச்சும் எழுத மாட்டங்களானு நினைக்கிற நேரத்திலெல்லாம் உங்களின் பதிவு அது குறித்ததாக இருக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்,
விக்கிMovie Fanhttps://www.blogger.com/profile/03821267144742892416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163225830338073682006-11-11T11:47:00.000+05:302006-11-11T11:47:00.000+05:30நன்றி குமரன். உங்களின் ஆற்றலை என்றும் வியப்பவன் நா...நன்றி குமரன். உங்களின் ஆற்றலை என்றும் வியப்பவன் நான்.உங்கள் தமிழும் ஆன்மீகமும் நான் இரசிப்பவை. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163184002538659812006-11-11T00:10:00.000+05:302006-11-11T00:10:00.000+05:30//இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூற...//இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூறு இடுகைகளும் //

யாருங்க இது எனக்குத் தெரியாம? :-)

//ஒருவருடம் குப்பை கொட்டினாலும் ஒரு வலைப்பதிவர் கூட்டத்திலும் கலந்து கொள்ளாதது நான் செல்ல வேண்டிய தூரத்தை நினைவூட்டுகிறது :)))

ஆகா. இப்படி வேற ஒன்னு இருக்கா? நானும் இதுவரை எந்த வலைப்பதிவாளர் கூட்டத்திலும் கலந்துகிட்டதில்லையே?! ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டதே வலைப்பதியத் தொடங்கி. :-((

வாழ்த்துகள் மணியன் ஐயா. தத்தித்தத்தித் தவழும் மணிமலருக்கும் வாழ்த்துகள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163173241469069612006-11-10T21:10:00.000+05:302006-11-10T21:10:00.000+05:30நன்றி சிவபாலன்.நன்றி சிவபாலன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163171324497956252006-11-10T20:38:00.000+05:302006-11-10T20:38:00.000+05:30மணியன் சார்வாழ்த்துக்கள்மணியன் சார்

வாழ்த்துக்கள்Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163171061660313952006-11-10T20:34:00.000+05:302006-11-10T20:34:00.000+05:30நன்றி மதி. உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஆதரவே எ...நன்றி மதி. உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஆதரவே எனக்கு உற்சாகம் ஊட்டுகிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163169886744200542006-11-10T20:14:00.000+05:302006-11-10T20:14:00.000+05:30வாழ்த்துகள் மணியன்.ஒரு வருஷந்தான் ஆச்சா? ரொம்ப நா...வாழ்த்துகள் மணியன்.

ஒரு வருஷந்தான் ஆச்சா? ரொம்ப நாளா இருக்கிறமாதிரி ஒரு உணர்வு. :)

நீங்க எப்ப இடுகை போட்டாலும் படிச்சிருவேனாக்கும். :)

தொடர்ந்து சுவாரசியமான இடுகைகளைக் கொடுங்க.

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163144635234170262006-11-10T13:13:00.000+05:302006-11-10T13:13:00.000+05:30வாழ்த்துக்கு நன்றி டீச்சர்.//தத்தி யை முதலில் 'தத்...வாழ்த்துக்கு நன்றி டீச்சர்.

//தத்தி யை முதலில் 'தத்தி'ன்னு படிச்சுட்டு யாரைத் திட்டறீங்கன்னு வந்து பார்த்தேன்:-)))))//

நல்ல காலம், திரைவிமர்சனம் பாணியில் (நீங்களும் அடிக்கடி திரைவிமர்சனம் செய்பவர்தானே) 'தத்தி .. தத்தி' - ஒரு தத்தியின் பதிவு என்று பன்ச் வசனம் சொல்லவில்லையே :))) ஆஹா, பெயர் வைப்பதில் கூட கவனம் தேவைதான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163143350805001562006-11-10T12:52:00.000+05:302006-11-10T12:52:00.000+05:30உஷா: சொன்னீர்கள், செய்து விட்டேன் :))நன்றி. தெரியு...உஷா: சொன்னீர்கள், செய்து விட்டேன் :))
நன்றி.
தெரியும் என்பது நீங்கள் சொன்னபிறகே தெரிந்தது :))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163143077026935522006-11-10T12:47:00.000+05:302006-11-10T12:47:00.000+05:30என்னங்க மணியன், ஒரு வருஷம்தான் ஆச்சா? ரொம்ப நாளா இ...என்னங்க மணியன், ஒரு வருஷம்தான் ஆச்சா?

ரொம்ப நாளா இருக்கீங்கன்னு நினைச்சேனே?

தத்தி நடக்கும் குழந்தை எழுந்து மாரத்தான் ஓட ஆரம்பிச்சாச்சு:-)))

வாழ்த்து(க்)கள்.

தத்தி யை முதலில் 'தத்தி'ன்னு படிச்சுட்டு யாரைத் திட்டறீங்கன்னு வந்து பார்த்தேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163142899610495682006-11-10T12:44:00.000+05:302006-11-10T12:44:00.000+05:30மணியன், இதுக்கெல்லாம் வருத்தம் எல்லாம் சொல்லிக்கிட...மணியன், இதுக்கெல்லாம் வருத்தம் எல்லாம் சொல்லிக்கிட்டு.. விடுங்க! உங்க பிளாக்கர் பக்கத்துக்குப்
போய் நியூ போஸ்ட் கிளிக் செஞ்சா, வரும் பக்கத்தில் எடிட் இருக்குமே, அங்கப்போய் நீங்க சரி செய்வதை மட்டும் திருத்திவிட்டு, பப்ளிஷ் கிளிக்கினால், தேவையான மாற்றம் மட்டுமேவருமே தெரியுமில்லையா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163142411462163062006-11-10T12:36:00.000+05:302006-11-10T12:36:00.000+05:30வாங்க ராமச்சந்திரன் உஷா, உங்கள் பெயரை தவறாக பதிப்ப...வாங்க ராமச்சந்திரன் உஷா, உங்கள் பெயரை தவறாக பதிப்பித்ததிற்கு மிகவும் வருந்துகிறேன். மனம் புதிய கருத்துக்களை ஏற்றாலும் கைகள் பழகிய திசையிலேயே சென்றுவிடுகின்றன.

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

வலைப்பதிவர் சந்திப்பு பற்றி நகைப்பிற்காக குறிப்பிட்டேன். வருத்தமெல்லாம் இல்லை. :))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163141743203184572006-11-10T12:25:00.000+05:302006-11-10T12:25:00.000+05:30மணியன், எம் பேரூ அடிப்படுது :-) ஆனா எம் பெயர் ராமச...மணியன், எம் பேரூ அடிப்படுது :-) ஆனா எம் பெயர் ராமசந்திரன் உஷா வாச்சே !

மணியன், வெகு சில பதிவுகள் படித்ததும், மனசுக்கு நிறைவாய் இருக்கும். சொல்லுகிற மேட்டரை
நீங்களே கச்சிதமாய் சொல்லிவிடுகிறீர்கள். அதனால் நல்லா இருக்கு என்று என்ன பின்னுட்டம் போடுவது என்று பேசாமல் போய் விடுவது. எழுதுங்கள், உங்களுக்கு என்று ஒரு பாணி இருக்கு, அதை ரசிக்கவும் ஆட்கள் இருக்கிறோம்.

வருடா வருடம் மும்பை வந்தாலும் அரை நாள் தங்கலில் நேரம் இருப்பதில்லை. போன் நம்பர் கொடுங்க, போன் அடிக்கிறேன். ஏன் நீங்க தமிழகம் வருவதில்லையா. அப்படி வருவதாய் சொல்லிட்டா, கண்மணிகள் போஸ்டர் போட்டு தூள் கிளப்பிவிட மாட்டார்கள்?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163140463050776502006-11-10T12:04:00.000+05:302006-11-10T12:04:00.000+05:30நன்றி பொன்ஸ். நீங்கள் என் வழக்கமான வாசகர் என அறிய ...நன்றி பொன்ஸ். நீங்கள் என் வழக்கமான வாசகர் என அறிய மிகுந்த மகிழ்ச்சி.
// மும்பை பதிவர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதானே! :))//

என் எதிர்வினை சுட்டப்பட்டப் பதிவின் இந்த வரிகளுக்கானது:
//.பதிவு போடுரமோ இல்லையோ ஒரு வலைபதிவாளர் மீட்டிங்காச்சும் போயிருக்கீங்களான்னு கேட்டு இல்லேன்னு சொன்னா அற்பனே அப்படீன்னு புழுவைபோல பார்பாங்க போல இருக்கு.//

ஆம், இந்த வருடம் ஏதாவது செய்யவேண்டியது தான்.:))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163139532504536842006-11-10T11:48:00.000+05:302006-11-10T11:48:00.000+05:30வாழ்த்துக்கள் மணியன்... உங்கள் பதிவுகள் எப்போது வந...வாழ்த்துக்கள் மணியன்... உங்கள் பதிவுகள் எப்போது வந்தாலும் விடாது படிப்பது என் வழக்கம்..

மும்பை பதிவர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதானே! :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163138870190058722006-11-10T11:37:00.000+05:302006-11-10T11:37:00.000+05:30இலவசக்கொத்தனார்,ஜோசஃப், கானாபிரபா,KRS : வருகைக்கும...இலவசக்கொத்தனார்,ஜோசஃப், கானாபிரபா,KRS : வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163138628130820002006-11-10T11:33:00.000+05:302006-11-10T11:33:00.000+05:30ஹைய்யா....ஹேப்பி பர்த்டே மணிமலர் பதிவே!தத்தி.. தத்...ஹைய்யா....
ஹேப்பி பர்த்டே மணிமலர் பதிவே!
தத்தி.. தத்தி-யா?
இல்லை, தமிழ்மணம் முழுக்க
சுத்தி.. சுத்தி வர
வாழ்த்துக்கள்!

//இம்மென்றால் இருபது பதிவுகளும் அம்மென்றால் இருநூறு இடுகைகளும்//
கலக்குறீங்க மணியன் சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1163136523141059512006-11-10T10:58:00.000+05:302006-11-10T10:58:00.000+05:30வாழ்த்துக்கள்இன்று போல் என்றும் வாழ்க:-)))வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் வாழ்க:-)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com