tag:blogger.com,1999:blog-18798195.post114165676419596047..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: நம்ம நாலு !மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18798195.post-1141726033597045972006-03-07T15:37:00.000+05:302006-03-07T15:37:00.000+05:30வாங்க நிலா, விதயம் இருந்தாலும் எழுத ஒரு எண்ணமும்(a...வாங்க நிலா, விதயம் இருந்தாலும் எழுத ஒரு எண்ணமும்(attitude) நேரமும் வாய்க்க வேண்டுமே. காலம் வரும் எனக் காத்திருக்கிறேன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141723782304395802006-03-07T14:59:00.000+05:302006-03-07T14:59:00.000+05:30//இந்த நாலுக்காக ஒரேமலரும் நினைவுகள் தான். கடந்ததை...//இந்த நாலுக்காக ஒரேமலரும் நினைவுகள் தான். கடந்ததையும் கனவுகளையும் நனவுகளின் அழுத்தத்தில் தொலைத்து வாழும் எனக்கு இது சுகமாய் இருந்தது. //

அழைப்பை ஏற்றதற்கு நன்றி.

உங்கள் மலரும் நினைவுகள் எங்களுக்கும் சுகமாக இருந்தன. எழுதுவதற்கு நிறைய சரக்கு வைத்திருப்பீர்கள் போல. நிலாச்சாரலுக்கும் எழுதுங்கள் :-)

(அப்பப்ப நம்ம பி.ஆர். வேலையையும் கணக்கா பண்ணிடறது.)நிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141702798691425682006-03-07T09:09:00.000+05:302006-03-07T09:09:00.000+05:30வாங்க கொத்தனார், ஆம் இராமநாதன் விட்டுபோயிற்று. மரு...வாங்க கொத்தனார், ஆம் இராமநாதன் விட்டுபோயிற்று. மருத்துவர் மன்னிப்பாராக!
அந்த அனுபவங்களை .... எனது மக்களும் இவ்வலைப்பதிவை படிக்கிறார்களே ;)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141701953624204542006-03-07T08:55:00.000+05:302006-03-07T08:55:00.000+05:30வருகைக்கு நன்றி இளவஞ்சி. ஆம், நம் ஊரு ஆளுன்னாலே தன...வருகைக்கு நன்றி இளவஞ்சி. ஆம், நம் ஊரு ஆளுன்னாலே தனி தான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141672943844206722006-03-07T00:52:00.000+05:302006-03-07T00:52:00.000+05:30இன்னும் விவராமாய் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிற...இன்னும் விவராமாய் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஜெயந்தி/தியாகராஜா அனுபங்கள் எனக்கும் உண்டு.
//ராகவன் -> கொத்ஸ் -> //
இது ராகவன் -> இராமநாதன் -> கொத்ஸ் -> என இருக்க வேண்டும். மருத்துவர் கோவப்படப்போறார்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141664792640125172006-03-06T22:36:00.000+05:302006-03-06T22:36:00.000+05:30//கோவை - சொந்த ஊர், ஆரம்பப் பள்ளியும் பொறியியல் பட...//கோவை - சொந்த ஊர், ஆரம்பப் பள்ளியும் பொறியியல் படிப்பும்//

ஹாஹா.. நம்ப கும்பல்ல இன்னொருத்தரு!! :) நம்ப ஊரு ஆளுன்னாலே ஒர் டச்சிங்தான்!..ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.com