tag:blogger.com,1999:blog-18798195.post114070831051755460..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: இந்தி தேசிய மொழியா ?மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18798195.post-1142829902700918412006-03-20T10:15:00.000+05:302006-03-20T10:15:00.000+05:30டாக்டர் ப்ரூனோ, அருமையான அலசல். கூடவே தமிழ் கொலை ப...டாக்டர் ப்ரூனோ, அருமையான அலசல். கூடவே தமிழ் கொலை பற்றி உங்கள் இடுகையும் பார்த்தேன். கருத்தொருமித்தவர் கூடும் இடமாக வலைபதிவுகள் விளங்குகின்றன.மிக்க நன்றிமணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1142790673374540292006-03-19T23:21:00.000+05:302006-03-19T23:21:00.000+05:30//தமிழனை தவிர யாருக்கும் ரோசமே இல்லையா நாட்டில......//தமிழனை தவிர யாருக்கும் ரோசமே இல்லையா நாட்டில....//
In hindsight, the (attempt at) forced imposition of Hindi 1965, was a blessing in disguise for south india. They totally embraced English at that point. Because of that, south india as a whole and Tamil Nadu in particular (because there was no Hindi, English became a necessity in Tamil Nadu) has been able to come up in Information and technology by leaps and bounds.

Maharashtra thought that Hindi wil "Closer to them than English" and (erroneously) preferred Hindi to English. As a result, they are not able to compete against the those of Hindi heartland in the "Hindi Play ground" and they are not able to compete with South Indians in the "English pay ground"

I will give one more example

1. What is the population of Maharashtra and what is the population of people whose mother tongue is Marathi
2. What is the population of Tamil Nadu and what is the number of people whose mother tongue is Tami;
3. How many Marathi movies were produced in 2005. How many marathi dailies do you have. how many marathi weeklies do you have
4. How many tamil movies were produced in 2005. How many tamil dailies and how many tamil weeklies
5. How many blogs in Marathi
6. How many blogs in Tamil.

You should know that Tamil Nadu was also supressed by the British. Yet Tamil Nadu has come up because of the reason that Tamilians embraced English whole heartedly. They know only two languages. Tamil, their mother tongue and English, a "foreign" language which they always keep it as the "second" language.

WHere as in Maratha, There are two languages in contention for the "first language" spot as said in

http://save-maharashtra.blogspot.com/2005_12_01_save-maharashtra_archive.html#113585467561905474
http://save-maharashtra.blogspot.com

The situation is gone so beyond imagination that "Hindi" has replaced Marathi as general communication language in large part of Vidharbha(epecially Nagpur,Amravati,Bhandara,Gondia etc.) Some part of Marathwada(Nanded,Aurangabad etc.) and entire Mumbai.

//http://www.cia.gov/cia/publications/factbook/geos/in.html//
(At least) The above link is not from Indian Government :)

//National Laguageக்கும் official languageக்கும் வித்தியாசம் இருப்பதே பலருக்குத்தெரியவில்லை . தமிழராயில்லாதவற்கு இதில் அக்கரையேயில்லை ... //
Exactly... and that is the reason Gujarathi, Punjabi and other languages are SLOWLY dying - reducing numbner of movies - dwindling newspapers and periodicals - they are in fact losing ways to record their contemporary history.

//misinformation is the order of the day.
தமிழரைத் தவிர மற்றவரின் apathy இந்த தவறான செய்தி பரவலை எளிதாக்குகிறது.//
Yes... Yes... And of late few people have awakened

//ஆக.. Official Language-களில் ஒன்றாகத்தான் தமிழ் உள்ளதா ?//
Hindi and English are the official languages. Tamil is ONE OF THE national language

//However, advancement of Hindi has had devastating to consequences to other North Indian languages.//
This is what I too had observedDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1142373613249863612006-03-15T03:30:00.000+05:302006-03-15T03:30:00.000+05:30இப்பொழுதுதான் கவனித்தேன், எனது மறுமொழி ஆங்கிலத்தில...இப்பொழுதுதான் கவனித்தேன், எனது மறுமொழி ஆங்கிலத்தில் இருந்தது எனறு, என்னவென்று சொல்வது எம்நிலையை :-)நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1142222370786183142006-03-13T09:29:00.000+05:302006-03-13T09:29:00.000+05:30நன்றி நற்கீரன். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறே...நன்றி நற்கீரன். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். பழமையும் நன்னூல்களையும் கொண்டும் புதுமைக்கு ஈடுகொடுத்தும் விளங்கும் தங்கள் மொழியை பாராட்டத் தெரியாமல் இருப்பது அறியாமையாலேயே.

நான் இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருந்ததால் உங்கள் பின்னூட்டம் இத்தனை நாள் பின்தங்கிப் போயிற்று. மன்னிக்கவும்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1142093418024451332006-03-11T21:40:00.000+05:302006-03-11T21:40:00.000+05:30According to stats Hindi spoken as first or second...According to stats Hindi spoken as first or second language by about 450 million people world wide, and that puts Hindi among the top five. Hindi is said to be a simple, and musical language. However, advancement of Hindi has had devastating to consequences to other North Indian languages. Although, South India was protected by some forward thinking people, and the relative prosperity of South can be attributed to the three language policy of the Southern states.

Currently, however, people are giving up on Tamil. It is sad to see that. Even populations with small population of speakers, and very short written history are striving to revive their language (example: Canada: Nunavut: Inuktitut language: population about 27 000, and more in Greenland, Ihttp://www.gov.nu.ca/). There are artificial languages being created and taken up by more than millions of people. Then why do Tamils have this apathy. Is it simply economics, or is it ignorance. I am not sure.

Interesting post.நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141043456188647622006-02-27T18:00:00.000+05:302006-02-27T18:00:00.000+05:30வருகைக்கு நன்றி யாத்ரீகன் மற்றும் சாணக்கியன். யாத்...வருகைக்கு நன்றி யாத்ரீகன் மற்றும் சாணக்கியன்.

யாத்ரீகன், Official language என்பது ஆட்சிமொழியாகும்.அது
மைய அரசிற்கு இந்தியும் ஆங்கிலமும்தான். தமிழ்நாட்டிற்கு தமிழும் ஆங்கிலமும்.

தேசியமொழிகளில் ஒன்று தமிழ்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141039404963993222006-02-27T16:53:00.000+05:302006-02-27T16:53:00.000+05:30மிக முக்கியமான பதிவு. நாடாளுமன்றத்தில் நடந்த விவாத...மிக முக்கியமான பதிவு. நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களுக்கான இணைப்பை கொடுத்ததற்கு நன்றி...சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141036066027076822006-02-27T15:57:00.000+05:302006-02-27T15:57:00.000+05:30ஆக.. Official Language-களில் ஒன்றாகத்தான் தமிழ் உள...ஆக.. Official Language-களில் ஒன்றாகத்தான் தமிழ் உள்ளதா ?யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141013387106868542006-02-27T09:39:00.000+05:302006-02-27T09:39:00.000+05:30வருகைக்கு நன்றி,ராம்குமார்.உங்கள் உகாண்டா அனுபவங்க...வருகைக்கு நன்றி,ராம்குமார்.
உங்கள் உகாண்டா அனுபவங்களை அழகாக எழுதுகிறீர்கள்.தொடருங்கள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140894511345675682006-02-26T00:38:00.000+05:302006-02-26T00:38:00.000+05:30மிகவும் நல்ல பதிவு...மிகவும் நல்ல பதிவு...Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140838781139382802006-02-25T09:09:00.000+05:302006-02-25T09:09:00.000+05:30வருகைக்கு நன்றி குமரன்.வருகைக்கு நன்றி குமரன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140809596948848692006-02-25T01:03:00.000+05:302006-02-25T01:03:00.000+05:30நல்ல பதிவு மணியன் சார்.நல்ல பதிவு மணியன் சார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140800121923886132006-02-24T22:25:00.000+05:302006-02-24T22:25:00.000+05:30வாங்க தாஸ், என்ன செய்வது,misinformation is the ord...வாங்க தாஸ்,
என்ன செய்வது,
misinformation is the order of the day.
தமிழரைத் தவிர மற்றவரின் apathy இந்த தவறான செய்தி பரவலை எளிதாக்குகிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140799171358130492006-02-24T22:09:00.000+05:302006-02-24T22:09:00.000+05:30இவை இந்திய அரசுத்துறைகளின் சுட்டிகள்http://www.cia...இவை இந்திய அரசுத்துறைகளின் சுட்டிகள்
http://www.cia.gov/cia/publications/factbook/geos/in.html

http://www.nlindia.org/collection.html

இதில் ஹிந்திதான் national Language என குறிப்பிட்டுள்ளதை கவனியுங்கள் .

National Laguageக்கும் official languageக்கும் வித்தியாசம் இருப்பதே பலருக்குத்தெரியவில்லை . தமிழராயில்லாதவற்கு இதில் அக்கரையேயில்லை ... உணவுநேர விவாதத்தில் தெலுகுவிடமிருந்து வந்த வார்த்தை ' தமிழ்நாட்டில் வேண்டுமானால் ஹிந்தி தேசிய மொழியாக இல்லாமலிருக்கலாம் .. ஆந்திராவின் தேசிய மொழி ஹிந்தி' ..ஐயோ..!!!thamiz fanatic என்ற பட்டம் எனக்கு வந்ததுதான் மிச்சம் ;)-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140789831647519402006-02-24T19:33:00.000+05:302006-02-24T19:33:00.000+05:30நன்றி முத்து (தமிழினி).பெரும்பாலான மாநிலங்களிலும் ...நன்றி முத்து (தமிழினி).பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸே ஆட்சியிலிருந்ததாலும் எதிர்கட்சிகள் அவ்வளவு வலு பெறாததாலும் எங்கும் முணுமுணுப்புத் தான். தமிழ்நாட்டிலும் அரசியல்கட்சிகள் எதிர்குரல் எழுப்பினாலும் கிளர்ந்தெழுந்தவர் மாணவர்களே. மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்று அனைத்து கட்சியினருக்கும் எடுத்துக் காட்டிய ஒரு நிகழ்வாகும்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140773116411305112006-02-24T14:55:00.000+05:302006-02-24T14:55:00.000+05:30//1965 ஜனவரி 26 அன்று முதல் ஆங்கிலம் இனி ஆட்சிமொழி...//1965 ஜனவரி 26 அன்று முதல் ஆங்கிலம் இனி ஆட்சிமொழியல்லவென்றும் இந்தி மட்டுமே கூட்டமைப்பின் மொழி என்று அறிவிக்கப் பட்டது. இது தமிழகத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. //

தமிழனை தவிர யாருக்கும் ரோசமே இல்லையா நாட்டில....Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140747537560426072006-02-24T07:48:00.000+05:302006-02-24T07:48:00.000+05:30நன்றி சமுத்ரா. சுதந்திரம் பெற்ற சூழலில் நடைபெற்ற ந...நன்றி சமுத்ரா. சுதந்திரம் பெற்ற சூழலில் நடைபெற்ற நிகழ்வுகளை பதியவே இந்த இடுகை.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1140710737729977312006-02-23T21:35:00.000+05:302006-02-23T21:35:00.000+05:30நல்ல பதிவுங்க.மொழியினால் துண்டாடபட்ட இரண்டு நாடுகள...நல்ல பதிவுங்க.

மொழியினால் துண்டாடபட்ட இரண்டு நாடுகள் நமக்கு அருகாமையிலேயே உள்ளன.

இந்தியா போன்ற ஒரு Federal நாட்டில் பிரதேச autonomy மிகவும் முக்கியம்Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.com